நன்மையும் தீமையும் நன்றாய் அறியணும்
நன்னெறிப் பாதையில் நாமும் நடக்கணும்
நற்றுணை வாழ்வையே நாளும் தொடரணும்
நற்செயல் செய்வதை நல்லோர் அருளணும்
நல்லவர் சேர்க்கையே நானிலம் விரும்பிடும்
நல்லோர் வழியே நலம்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com