நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை
அபிராமி ஹோட்டல் காம்ப்ளக்ஸிலுள்ள வசந்தபவனில் ராஜேஷூம் மகேஷூம் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு சுவாரசியமாக எதையோ பேசிச் சிரித்துக் கொண்டு நுழையும்போது மாலை மணி ஆறு. “டேய் படம் முடிந்து டிபன் சாப்பிட்டுக்கலாம். ஜஸ்ட் எ கப் ஆஃப் காஃபி எனஃப் நௌ” – இது ஃபைனல் எக்னாமிக்ஸ் மகேஷ். “ஐயையோ நமக்குத் தாங்காதும்மா! பிக்சர் ஆறரைக்குத்தான். தியேட்டர் அவ்வளவு சீக்கிரம் ஹவுஸ்ஃபுல் ஆகாது. வாயை மூடிக்கிட்டு டிபன் சாப்பிடு கண்ணு”- இது செகண்ட் … நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed