63 நாயன்மார் 9 தொகையடியார்

63 நாயன்மார் மற்றும் 9 தொகையடியார் யார் யார் என்று பார்ப்போம். 63 நாயன்மார் 1. திருநீலகண்டர்: சிவனடியார்களுக்கு திருவோடு கொடுத்து அறம் புரிந்த குயவர். 2.இயற்பகையார்: இல்லையென்னாது எதையும் அளித்தவர். தம் மனைவியையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர். 3.இளையான்குடி மாறர்: வறுமையிலும், நள்ளிரவிலும் அடியார்க்கு அமுது அளித்த வேளாளர். 4.மெய்பொருள் நாயனார்: அடியார்கள் திருவேடத்தையே மெய்பொருளாகக் கொண்டவர். 5.விறன்மிண்ட நாயனார்: தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர். 6.அமர்நீதி நாயனார்: அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்காக ஈடு செய்ய … 63 நாயன்மார் 9 தொகையடியார்-ஐ படிப்பதைத் தொடரவும்.