நினைவுகள்… நிஜங்கள்…. கற்பனைகள்….. – கதை

சுதாகருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அலுவலகத்தில் அவரவர் மிகத்தீவிரமாகத் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க, இவன் மட்டும் எதுவுமே செய்யத் தோன்றாதவனாக மேஜை டிராயரை இழுப்பதும், மூடுவதும், போனை நோண்டுவதும், டேபிள் வெயிட்டை உருட்டுவதுமாய், ஃபைல்களைத் திறந்து மூடி இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான். சுதாகருக்கு நேர் எதிர் இருக்கைக் காலியாக இருந்தது. அதில் மோகனா அமர்ந்திருப்பதாகவே தோன்றியது அவனுக்கு. அவளது உருவத்தை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை. அதிக பருமனும் இல்லாமல், ரொம்பவும் மெலிந்த தேகமுமின்றி அளவான சதைப் பிடிப்புடன் கூடிய … நினைவுகள்… நிஜங்கள்…. கற்பனைகள்….. – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.