நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்

நீயும் கற்கலாம் தமிழை என்று கலியன் சவுரி ராஜப் பெருமாளை அழைக்கிறார். கலியன் என்பது திருமங்கை ஆழ்வாரின் பெயராகும்.