பணபலத்தை விட சிறந்தது மனபலம்
உயிரை விட சிறந்தது தன்மானம்
அறிவை விட சிறந்தது திறமை
இன்றை விட சிறந்தது நாளை
வலிமையை விட சிறந்தது உண்மை
வெற்றியை விட சிறந்தது முயற்சி
அன்பை விட சிறந்தது உதவும் பண்பு
உதவியை விட சிறந்தது நன்றியுணர்வு
நினைவில் கொள்
உன்னைவிட சிறந்தது
உலகில் இல்லை
நீயே சிறந்தவன்!
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
மறுமொழி இடவும்