நீரும் நாகரிகமும் – நீருடன் ஓர் உரையாடல் 46
வீட்டிற்குள் நுழைந்தவுடன், முதுகில் மாட்டியிருந்த பையை கழட்டி அதிலிருந்து புத்தகங்களை எடுத்து மேசையில் வைத்தேன். புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் தான் அவை. புத்தகங்கள் எல்லாம் அறிவியல் சார்ந்தவையே. புத்தகங்களை உடனே புரட்டிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ‘சரி முதல்ல குளிச்சிட்டு பிறகு வாசிக்கலாம்’ என்று முடிவு செய்தேன். சில நிமிடங்களில் புத்துணர்வு பெற்றுக் கொண்டு எனது அறைக்கு வந்தேன். அலைபேசி ஒலித்தது. எனது நண்பர் தான் அழைத்தார். உடனே அலைபேசியை எடுத்து பேசினேன். … நீரும் நாகரிகமும் – நீருடன் ஓர் உரையாடல் 46-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed