நீர் தீயணைப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 44

நீர் தீயணைப்பான் பொதுவா காகிதம், மரம், நெகிழி போன்ற பொருட்களால உண்டாகும் தீ விபத்துகளை தடுக்க பயன்படுது. சுற்றுச்சூழலுக்கு இதனால பாதிப்பும ஏற்படாது.