நீர் மாசுபாடு

நீர் மாசுபாடு என்பது ஆறு, குளம், கடல், நிலத்தடி நீர் போன்றவைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளை மாற்றம் செய்யும் பொருளானது நீரில் கலந்து அதன் தன்மையையும், தரத்தினையும் மாற்றும் நிகழ்வு நீர்மாசுபாடு என்று வழங்கப்படுகிறது. இப்புவியானது 70 சதவீத நீர்பகுதியினை கொண்டுள்ளது. நீரானது உயிரினங்களின் உயிர் வாழ மிகவும் முக்கியமானது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீரானது மாசுபடும்போது அது நேரடியான மற்றும் மறைமுக பாதிப்புகளை உயிரினங்கள் மற்றும் … நீர் மாசுபாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.