அன்றைய நீர் மேலாண்மை

அன்றைய நீர் மேலாண்மை எப்படி இருந்தது என நமக்கு விளக்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன். நீரை முக்கியமாகக் கொண்டுள்ள உடம்புக்கெல்லாம் உணவைக் கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவர் ஆவர். உடம்பு உணவை முதலாக உடையது. உணவு என்று சொல்லப்படுவது நிலத்துடன் கூடிய நீராகும். அந்த நீரையும் நிலத்தையும் ஒன்றாகச் சேர்த்தவர், இவ்வுலகத்தில் உடலையும் உயிரையும் படைத்தவர் ஆவார். விதைகள் விதைத்து மழையை எதிர்பார்க்கும் புன்செய் நிலங்கள் அதிகமாக இருப்பது அதை ஆளும் மன்னர்க்கு பயன் தருவதில்லை. ஆதலால் பள்ளமான இடத்தில் … அன்றைய நீர் மேலாண்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.