நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை

தரணீஸ்வரன் வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். தாமரை அடுப்படி வேலைகளை முடித்துவிட்டு காப்பியை போட்டு எடுத்துக் கொண்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தன் கணவருக்கு எடுத்து வந்தாள். காலடி சத்தம் கேட்டு திரும்பிய தரணீஸ்வரன் தாமரையை கண்டு முகம் மலர்ந்தார். “வா தாமரை வந்து இப்படி உட்காரு” என்று சொல்லிக்கொண்டே காப்பி டம்ளரை கையில் வாங்கிக் கொண்டார். “என்ன தாமரை! முகம் எல்லாம் இப்படி வேர்த்து இருக்குது? அடுப்படியில அதிகமான வேலையா? ஏன் … நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.