நெய் பூசணிக்காய் செய்வது எப்படி?

நெய் பூசணிக்காய் நெய் போல வழுக்கிக் கொண்டு செல்லும் அருமையான தொட்டுக்கறி ஆகம். இதனுடைய அசத்தலான சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். இதனை எளிதாக செய்ய இயலும். மேலும் தற்போது பூசணிக்காய் சீசன் ஆதலால் இதனை அடிக்கடிச் செய்யலாம். இதனைச் செய்வதற்கு மஞ்சள் பூசணிக்காயைப் பயன்படுத்தியுள்ளேன். நெய் பூசணிக்காயை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ளலாம். இனி சுவையான நெய் பூசணிக்காய் செய்யும் முறை பற்றிப்பார்ப்போம். தேவையான பொருட்கள் மஞ்சள் பூசணிக்காய் – … நெய் பூசணிக்காய் செய்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.