நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 11 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

பார்த்தவர்களை வாய் பிளக்க வைக்கும் அளவுக்குப் பிரம்மாண்டமாய் இருந்தது அந்த வீடு. பெரிது பெரிதாய் இரண்டு இரும்பு கேட்டுக்கள் வாசலை மூடியிருக்க, உள்ளே செல்வச் செழிப்பை பறை சாற்றும் விதமாகக் கண்ணில் படும் பொருட்களெல்லாம் விலைமதிப்பற்ற பொருட்களாய் தெரிந்தன. அந்த மிகப்பெரிய கூடத்தின் நடுவில் பர்மா தேக்கால் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்டிருந்த ஊஞ்சல் தொங்கியது. அதில் கழுத்தில் கனத்த தங்கசெயினும் விரல்களில் மின்னும் வைரமோதிரங்களும் காதுகளில் வைரக்கடுக்கன்களுமாய் முறுக்கு மீசையோடு பந்தாவாக அமர்ந்திருந்தார் பெருந் தனக்காரர் கதிரேசன். “ஏனுங்க” … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 11 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.