நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 14 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

எப்போதும் கலகலப்பாக காணப்படும் ரத்தினவேலின் வீடு ‘கல்’ என்று அமைதியாகக் காணப்பட்டது. காலை தூங்கி விழித்ததுமே அப்பாவிடம் விளையாட்டாய் வம்பிழுத்து சிரிக்க வைத்து, அப்பத்தாவிடம் ஏட்டிக்குப் போட்டியாய் பேசி திட்டு வாங்குவது என்று வேடிக்கையும் விளையாட்டுமாய் இருந்த இந்து காதலில் விழுந்த பிறகு கொஞ்சம் மாறித்தான் போயிருந்தாள். தான் மாறிப் போனதை அவளே உணர்ந்திருந்ததால் வீடு கொஞ்ச நாளாய் அமைதியாக இருப்பது பெரிதாய்த் தெரியவில்லை. ஆனால் அப்பத்தா அவ்வப்போது ‘இந்து இப்பெல்லாம் முன்போல் தன்னுடன் வாயாடுவதில்லைஅப்பாவிடம் விளையாட்டுப் … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 14 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.