நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 16

நாற்காலியொன்றில் அமர்ந்துகொண்டு கால்கள் இரண்டையும் எதிரிலிருந்த மேஜைமீது போட்டுக் கொண்டு உதடுகளில் சிகரெட்டொன்றைப் பற்ற வைத்து வளையம் வளையமாக புகையை வெளியேற்றிக் கொண்டும் சமயத்தில் புகையை விழுங்கி மூக்கால் வெளியேற்றிக் கொண்டும் படுஜாலியாக அமர்ந்திருந்த தனசேகரன் தோற்றத்தில் முற்றிலும் மாறிப் போயிருந்தான். திருத்தமாய் சீராக வெட்டப்பட்ட தலைமுடி, சின்னதாய் ஜெமினிகணேசன் ஸ்டைலில் மெல்லிய மீசை, ஷேவ் செய்யப்பட்ட கன்னங்கள், பெல்பாட்டம் பேண்ட், டக்கின் செய்யப்பட்ட ஃபுல் ஹேண்ட் ஷர்ட், இடது கைமணிக்கட்டில் ரேடியம் வாட்ச், வலது கையில் … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 16-ஐ படிப்பதைத் தொடரவும்.