நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 18

அடுத்து வந்த பத்து நாட்களும் ராகவைப் பார்க்காமலேயே நகர்ந்தன. ராகவ் வராமல் போனதற்குக் காரணம் புரியாமல் தவித்துதான் போனாள் இந்து. ‘அவன் அலுவலகம் சென்று விசாரிக்கலாமா?’ என்றுகூட நினைத்தாள். ‘ஒரு வயசுப்பெண் ஒரு ஆணைப்பற்றி விசாரிக்கப் போய் அது தவறாக நினைக்கப்பட்டால்? அதுவும் அப்படி விசாரித்தால் தன் அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் யாராவது அங்கிருந்து அப்பாவிடம் சொல்லிவிட்டால்!’ நினைக்கவே பயமாயிருந்தது இந்துவுக்கு. ராகவ் வராமல் இருப்பதன் காரணம் தெரியாமல் பித்துப் பிடித்து விடும்போல் இருந்தது. இந்த பத்து நாட்களில் … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 18-ஐ படிப்பதைத் தொடரவும்.