நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 21

“சரி! நேரமாயிடுச்சு ராகவ் கிளம்புவமா?” என்று பார்க்கிலிருந்த. நீண்ட சிமெண்ட் சேரிலிருந்து எழுந்து கொண்டாள் இந்து. பார்க்கின் எதிரில் இருந்த ஈஸ்வர் ஃபோட்டோ ஸ்டுடியோவிலிருந்து கழுத்தில் மாட்டியிருந்த கேமராவோடு வெளியே வந்தான் தனசேகர். ராகவும் இந்துவும் பேசிச் சிரித்தபடி பார்க்கிலிருந்து வெளியே வந்தார்கள். ராகவ் எதாவது ஜோக் அடித்தானோ என்னவோ ‘பக்’கென்று அவன் முகம் பார்த்து சிரித்தாள் இந்து. அருகருகே சிரித்தபடி வெளியே வரும் அவர்கள் இருவரும், தனது என்ஃபீல்டு வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை ஓர் … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 21-ஐ படிப்பதைத் தொடரவும்.