நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 23

இனி எடுக்கப்போகும் எந்த முடிவையும் தன்னைக் கேட்டுத்தான் எடுக்க வேண்டுமென்றும், தான் சொல்வதைத்தான் இனி ரத்தினவேல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டு விட்டுப் போனான் தனசேகர். தனசேகரின் அடிமைபோல் ஆகிப்போனார் ரத்தினவேல். ரத்தினவேலும் தனசேகரும் சந்தித்துக்கொண்ட நேரத்தில் ‘ப்ரதோஷம்’ என்று கோயிலுக்குச் சென்றிருந்த செண்பகத்தம்மாவும் சுந்தரியும் தனசேகர் வந்து சென்ற பத்து நிமிடங்களுக்கெல்லாம் உள்ளே நுழைந்தனர். விட்டத்தைப் பார்த்தவாறு சோகமே உருவாக அமர்ந்திருந்த ரத்தினவேலைப் பார்த்து பதைபதைத்துப் போனார்கள் இருவரும். மாறிமாறி அவர்கள் கேட்டகேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை ரத்தினவேல். … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 23-ஐ படிப்பதைத் தொடரவும்.