நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 24

ஆயிற்று பார்வதி மாமி இறந்து இன்று ஆறாம் நாள். வேரறுந்த மரம் போல் கீழே விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை. தலையில் எண்ணை தடவாததால் பரட்டைத் தலையுமாய் ஷேவிங் செய்யாததால் முள் முள்ளாய் தாடியும் மீசையுமாய் ஒடுங்கிப் போய் தளர்வாய் அமர்ந்திருந்தான் ராகவ். அடிக்கடி மார்பு குலுங்கியது. கட்டுப்பாடின்றி கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. மாமாவும் அத்தையும் பெயருக்குத் துக்கம் விசாரிக்க வந்து போனார்கள். காலை மணி பதினொன்று. காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. வயிறு பார்த்து சாப்பிடத்தரயாருமில்லை. பசிக்கும்போது தாயின் … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 24-ஐ படிப்பதைத் தொடரவும்.