நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 3 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை ஐந்து மணிக்கே எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு சுவாமி அலமாரியில் விளக்கேற்றி விட்டு குமுட்டி அடுப்பைப் பற்ற வைத்து காபி டிகாஷனுக்காக பாத்திரத்தில் தண்ணீர் வைத்துவிட்டு மர அலமாரியில் பொருத்தப்பட்டிருந்த காபிகொட்டை அரைக்கும் மெஷினில் வறுத்த காபிக்கொட்டையைத் தேவையான அளவு போட்டு எல்-வடிவ கைப்பிடியைச் சுழற்றினார் நாற்பத்தெட்டு வயது பார்வதி மாமி. ‘கரகர’வென்ற சப்தத்தோடு காபிக்கொட்டை அரைபட்டு காபிப் பொடி மெஷினின் கீழே வைக்கப்பட்டிருந்த விளிம்போடு கூடிய சிறிய தட்டில் கொட்டியது. காபிப் பொடியின் வாசம் வீட்டையே … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 3 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.