நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 7 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

சேற்றில் வழுக்கி விழுந்த இந்து எழுந்திருக்க முயன்று தோற்றுப் போனாள். செருப்பு சேற்றில் மாட்டிக் கொண்டிருந்தன. கால்களை விடுவிக்க முயன்றபோது வலது கணுக்கால் ‘விண்விண்’னென்று வலிக்க ஆரம்பித்தது. மீண்டும் கைகளை ஊன்றி எழ முயன்றபோது, அருகிலிருந்த பூவரசு மரத்தடியில் வந்து நின்றான் ராகவ். சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல், அவளின் பொன்னிற மேனியில் ‘ப்ரௌன்’ கலர் சேறு ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு மேலும் அவள் நிறத்தைப் ‘பளீரெ’ன்று அதிகப்படுத்திக் காட்டியது. மேகம் மூடியும் மூடாமலும் கொஞ்சமாய் வெளியே தெரியும் … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 7 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்-ஐ படிப்பதைத் தொடரவும்.