நேரமே வாழ்க்கையின் சாரம் மன
பாரம் நீக்கும் உரம் நல்
வரம் தரும் கரம் நம்
நேரமே வாழ்வின் தூரம் நல்
நேரத்தை தவறியும் விடாதீர் நல்
வரமான வாழ்வை தவறவிடுவீர் நல்
நேரமும் வாழ்க்கையும் ஒன்றே நல்
தரமாக பயன்படும் நேரம் நமக்கு
சிரமம் இல்லா வாழ்வளிக்கும்
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
அன்புமொழி அவர்களின் சில கவிதைகள்
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!