பயிலுவதால் உயர்ந்திடுமே வாழ்வின் நோக்கம்
பலத்துறையும் சிறப்படையும் அறிவின் ஆக்கம்
கல்வியதனால் இருளகலும் ஒளியே கூடும்
எளியவரும் கல்வி பெற இதுவே காலம்
திட்டங்கள் சட்டங்கள் போடும் நேரம்
அனைவருமே ஒன்றெனவே நோக்கம் வேண்டும்
இனி வரும் காலம்
உலகினிலே பாரதமே முதன்மை ஆகும்
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com