1.சுருண்டு படுக்காதீர்கள்
2.உட்காரும்போது வளையாதீர்கள்
3.நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்
4.டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்
5.கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்
6.தினமும் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்
7.தொடர்ந்து 70 நிமிடங்களுக்கு மேல் உட்காராதீர்கள்
8.தினமும் 21 முறையாவது குனிந்து காலைத் காலைத் தொட்டு நிமிருங்கள்
9.பளுவான பொருட்களைத் தூக்கும் போது குனிந்து தூக்காதீர்கள்
10.தினமும் காலை, மாலை 20 முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்
இவற்றைச் செயது பாருங்கள். உங்கள் வாழ்வு மேம்படும்!