பசுமை இல்ல வாயுக்கள் – வளியின் குரல் 8

சில வாயுக்கள் சூரிய வெப்பக்கதிர்களை உறிஞ்சி, பின்னர் மீண்டும் வெளிவிடும் தன்மை கொண்டவை. அதனால் புவி சூடாகிறது. இந்த வாயுக்களே பசுமை இல்ல வாயுக்கள் எனப்படுகின்றன.