பச்சை பட்டாணி கூட்டு செய்வது எப்படி?

பச்சை பட்டாணி கூட்டு ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணப் பொருத்தமாக இருக்கும்.