படம் பார்த்து பாடல் சொல் – 5

ச‌.பரணிராஜன் அவர்கள், இசைஞானி இளையராஜா அவர்களின் இசையிலான ஒரு பாடல் காட்சியை  ஓவியமாக‌ வரைந்திருக்கிறார்.

மேலே உள்ள அந்த ஓவியத்தைப் பார்த்து,  ஓவியத்திற்கு உரிய பாடல் எது? என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

 

 

 

 

 

 

பாட்டு: என்னை தாலாட்ட வருவாளோ

படம்: காதலுக்கு மரியாதை

 

பாடலைப் போல் ஓவியமும் நெஞ்சை அள்ளுகிறது!

ஓவியர் பரணிராஜன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.