படிப்பு – எம்.மனோஜ் குமார்

“மிஸ்! எனக்கு படிக்க பிடிக்கல. நான் படிப்பை நிறுத்திடுறேன்!” வகுப்பு ஆசிரியையிடம் வருத்தமாய் சொன்னான் குமார். “ஏன்?” எனக் கேட்டார் வகுப்பு ஆசிரியை. “வீட்டுல எங்க அப்பா அடிக்கிறார். ஸ்கூலுக்கு வந்தா நீங்க அடிக்கிறீங்க” என்று பதில் அளித்தான் குமார். “அடப்பாவி! இதுக்கெல்லாமா படிப்பை நிறுத்துவ. ஒரு சின்ன அடியை தாங்க முடியாத நீ, எதிர்காலத்தில் பிரச்சனைகளை எப்படி சந்திப்ப? நான் அடிக்கிறது, நீ நல்லா படிச்சி அப்துல் கலாம் ஐயா மாதிரி பெரிய ஆளா வரணும். … படிப்பு – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.