பணமில்லா பரிவர்த்தனை – கதை

இரவு 8:30 மணி வாசலில் “..அம்மா… அம்மா ….” என்று கூப்பிடும் சத்தம் கேட்டு மங்கலம் வெளியே வந்தாள். “இதோ வந்துட்டேன்பா. யாரு? அட! நம்ப பிச்ச கண்ணு. இந்த நேரத்துல வந்து இருக்கியேப்பா… வீட்டுல ஒன்னும் சமைக்கல. நாங்களே சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு டெலிவரி பாய தான் எதிர் பார்த்துகிட்டு இருக்கிறோம்.” “அம்மா கொஞ்சம் தண்ணி கொடுங்கம்மா” என்று பாட்டிலை கொடுத்தான் பிச்ச கண்ணு. “இரு வாறேன்” என்று பாட்டிலுடன் உள்ளே சென்றாள். வீட்டிற்குள் இருந்த … பணமில்லா பரிவர்த்தனை – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.