பதட்டப் படாதே – சிறுகதை

நள்ளிரவு ஒரு மணி இருக்கும். கரண்ட் கட் ஆனதும் உடல் வேர்வையால் நனைய, தூங்கிக் கொண்டிருந்த பிரதீப் கண் விழித்தான். எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு. ‘என்ன இது? எல்லாம் இருட்டாக தெரிகிறது. கண்ணை மூடி இருக்கிறோமா! திறந்து இருக்கிறோமா?’ தன் கண்ணை தன்னாலேயே நம்ப முடியவில்லை. தொட்டுப் பார்த்துக் கொண்டான். ‘கண் திறந்து தான் இருக்கிறது. அப்போ ஏன் பார்க்க முடியவில்லை? என்ன நடக்கிறது இங்கே?’ கண்களை கசக்கி கொண்டவனுக்கு எதிரே ஏதோ அசைவது போல் … பதட்டப் படாதே – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.