பதினோரு மணி விளக்கு – கதை

“அக்கா …அக்கா …” உள்ளே இருந்து வெளியே வந்தாள் ராசாத்தி. “என்ன ஜானகி? எங்க கிளம்பிட்டீங்க? எங்கேயோ வெளில போற மாதிரி தெரியுது.” “ஆமாக்கா வீட்டிலேயே அடஞ்சு கிடக்கிறது ஒரு மாதிரியா இருக்குது. அவரும் ரிட்டையர்டு ஆகிட்டாரு. மனசு சரியா இல்ல. வெளியில எங்கேயாச்சும் கொஞ்ச நாளைக்கு போயிட்டு வரலாம்ன்னு தான்.” “ஆமாம் நீ சொல்றதும் சரிதான். எத்தனை நாளைக்கு தான் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்கிறது. வெளியில போய் தங்கிட்டு வந்தா மனசுக்கு … பதினோரு மணி விளக்கு – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.