பனங்கற்கண்டு பால் செய்வது எப்படி?

பனங்கற்கண்டு பால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பால் ஆகும். ஜலதோசம், சளி தொந்தரவு உள்ள நாட்களில் இதனை தயார் செய்து அருந்தி நிவாரணம் பெறலாம். இப்பாலின் மணம் புத்துணர்ச்சியை தருவதுடன் இதனை உடனே சுவைக்க தூண்டும். லேசான கார்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் கூடிய இப்பாலினை அருந்துவதற்கு தொடர்ந்து கீழே படியுங்கள். இனி எளிய முறையில் சுவையான பனகற்கண்டு பால் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். தேவையான பொருட்கள் பால் – 1 டம்ளர் தண்ணீர் – … பனங்கற்கண்டு பால் செய்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.