பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்

பறவைகளின் அலகுகள் அவற்றின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உள்ளன. பறவைகளின் அலகுகள் பல வகை. அவற்றின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள். பறவைகளுக்கு பொதுவாக பற்கள் காணப்படுவதில்லை. அவைகள் தங்களின் அலகுகளாலே உணவினை உண்கின்றன. வெவ்வேறு வகையான பறவைகள் வெவ்வேறு வகையான அலகுகளைக் கொண்டுள்ளன. பறவைகளின் அலகுகள் வடிவங்கள் பறவைகளின் உணவுப் பழக்கத்தைப் பொறுத்து அவற்றின் அலகுகளின் வடிவமானது மாறுபடுகிறது. பறவைகளின் வெவ்வேறு அலகுகளைப் பற்றிந் தெரிந்து கொள்வோம். குறுகிய மற்றும் வளைந்த அலகு பழங்களை உண்ணும் பறவைகள் … பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.