தலைமையாசிரியர் உடனான சந்திப்பு முடிந்து வெளியே வந்தார் வேதிவாசன். இன்னும் பதினைந்து நிமிடங்களில் அவர் ஒன்பதாம் வகுப்பிற்கு செல்ல வேண்டும். அவரது அலுவலக அறைக்கு சென்று வரவேண்டும் என்றால் நேரம் எடுக்கும். அத்தோடு ஒன்பதாம் வகுப்பறையோ அக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலேயே இருந்தது. ஆக, நேராக ஒன்பதாம் வகுப்பறையை நோக்கி நடக்க தொடங்கினார் வேதிவாசன். வகுப்பறையை நெருங்கும் போதே சமூகஅறிவியல் ஆசிரியர், சமூகதாசனின் குரல் கணீரென ஒலித்துக் கொண்டிருந்தது. தன் உடல்பாவனை மற்றும் இனிமையான குரல் வளத்தால் வரலாற்றை … பறவைகளின் வெளிநாட்டு பயணம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed