தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்
தமிழ்நாட்டில் 13 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. நீர்நிலைகளில் உள்ள பறவைகளைப் பாதுகாக்க பறவைகள் அதிகம் தங்கும் பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்து அவற்றை பாதுகாத்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பறவைகள் சரணாலயங்கள் பகுதிகளுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பறவைகள் வந்து மீண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புகின்றன. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் பற்றிப் பார்ப்போம். பறவைகள் சரணாலயங்கள் பழவேற்காடு ஏரி இச்சரணாலயம் சென்னைக்கு அருகில் 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு- … தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed