பறை இசை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி. அப்படிப்பட்ட பழந்தமிழன் இசைத்த இசைக் கருவி பறை ஆகும். பறை இசைக்கும் போது தன்னை அறியாமல் ஒரு உணர்வு ஏற்பட்டு நம் மெய் சிலிர்த்துப் போகிறது. இது பறை இசைக்கே உரித்தான ஒரு பண்பாகும். இந்த பறை இசையானது அனைத்து நிகழ்வுகளிலும் பாமர மக்களுடன் ஒன்றிணைந்து காலம் காலமாக தசையோடு இசையாக இணைந்துள்ளது. இப்படிபட்ட பறை இசையைப் பற்றி இனி விரிவாய்க் … பறை இசை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.