பலன்!

ஊர் தலைவர் வீரமணி தன் பிறந்த நாளன்று, தனது கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி விருந்து வைத்தார். விருந்து சாப்பிட்டு புறப்பட்டவர்களுக்கு, ஆளுக்கொரு மரக்கன்று அவரது கையால் கொடுத்தார். அவரது தோட்டத்தில் வேலை பார்க்கும் ராமையனும் மரக்கன்று வாங்க வரிசையில் வந்தான். “ராமையா! உனக்கெதுக்கு மரக்கன்று? உனக்கு சொந்தமா வீடு இல்ல, நிலமும் இல்ல, வாடகை வீட்டுல இருக்கிறவனுக்கு மரக்கன்று எதுக்கு? அப்பிடியே வாங்கீட்டுப் போனாலும் வீட்டு ஓனர் நட சம்மதிப்பாரா?” வீரமணி நக்கலாகக் கேட்க ராமையன் … பலன்!-ஐ படிப்பதைத் தொடரவும்.