பல்லுயிர் நலம்பெற மாரியே பொழிகவே
சில்லென மழைத்துளி பூமியும் குளிரவே
நல்லவை தழைத்திட நானிலம் மகிழவே
பல்லிடர் அழிந்திட அன்னையே விரைகவே
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
பல்லுயிர் நலம்பெற மாரியே பொழிகவே
சில்லென மழைத்துளி பூமியும் குளிரவே
நல்லவை தழைத்திட நானிலம் மகிழவே
பல்லிடர் அழிந்திட அன்னையே விரைகவே
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com