பள்ளிக்குச் செல்லவில்லை!

அங்கே வேலை நடந்து கொண்டிருந்தது. பள்ளிவாசலை புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் கூட ஐந்து வேளை தொழுகையையும் தவறவே விட்டதில்லை பக்கீர். பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகையை முடித்துவிட்டு தெருவின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார் அவர். அன்றாடம் அருகில் உள்ள கடையில் ரொட்டிகளை வாங்கிவிட்டு செல்வது அவரது வழக்கம். அவருடைய தெருவை நோக்கிச் செல்லும் பொழுது தெருக்களில் உள்ள நாய்கள் அனைத்தும் அவரை நோக்கி வந்து சூழ்ந்து கொண்டன. அந்த நாய்களுக்கு பரிவோடு தன் கையில் இருந்த ரொட்டிகளை … பள்ளிக்குச் செல்லவில்லை!-ஐ படிப்பதைத் தொடரவும்.