பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

பவா செல்லதுரை உரை ஒரு மணி நேரம் அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஆணி அடித்து வைத்ததைப் போல அமர வைத்து விட்டது. தமிழகத்தின் சிறந்த கதை சொல்லி பவா செல்லதுரை அவர்கள் கதை சொல்ல, அதனை நேரில் கேட்கும் வாய்ப்பு கிட்டிய நாள் 21.11.2022. இசை எழுதிய ‘அனாதை தனத்தின் தூக்கம்‘ எனும் கவிதை வரிகளில் இருந்து தனது உரையை துவங்கினார். பிரபஞ்சனின் ‘அபஸ்வரம்’ கதையினை அவர் சொல்லக் கேட்டு, தான் தனது குடும்பத்தினர் மீது போட்ட … பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா-ஐ படிப்பதைத் தொடரவும்.