பாகுபலி – சாதனைப் படம்

திரு ராஜமௌலி இயக்கிய பாகுபலி வசூலில் 500 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ள முதல் தென்னிந்தியப் படம்.

250 கோடி செலவு செய்த படம் பாகுபலி

கம்பியூட்டர் கிராப்பிக்ஸ் க்கு மட்டுமே 82 கோடி செலவு செய்த முதல் இந்திய படம் பாகுபலி

23 புகழ்பெற்ற கேமராமேன் 48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்

56 துணை இயக்குனர்கள் வேலை செய்த முதல் இந்திய படம்

40 கலை இயக்குனர்கள் 90 உதவி கலை இயக்குனர் வேளை செய்த முதல் இந்திய படம்

2000 நடிகர்கள் நடித்த முதல் இந்திய படம்

20000 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்

திரையிட்ட 36 மணி நேரத்தில் 100 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம்

உலக அளவில் அதிக பொருட்செலவில் உருவான முதல் இந்திய படம் பாகுபலி

ஒரே நாளில் ட்ரெய்லரை 5 மில்லியன் மக்கள் பார்த்த முதல் இந்திய படம் பாகுபலி