பாசிப்பயறு கிரேவி செய்வது எப்படி?

பாசிப்பயறு கிரேவி செய்வது மிகவும் எளிது. குறைவான நேரத்தில் அசத்தலான சுவையில் இக்கிரேவியைச் செய்து முடிக்கலாம்.