பார் பார்

தரையின் மேலே

தொட்டி பார்!

 

தொட்டி மேலே

செடியைப் பார்!

 

செடியின் மேலே

பூவைப் பார்!

 

பூவின் மேலே

வண்டைப் பார்!

 

வண்டின் மேலே

பளபளக்கும்

 

வர்ணம் உண்டு;

அதையும் பார்!

அழ.வள்ளியப்பா

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.