பிடிச்சிருக்கா? – எம்.மனோஜ் குமார்

20 வருடங்களுக்கு முன்பு என்னுடன் படித்த நண்பனை எதேச்சையாக பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். முகத்தில் சுருக்கம் விழுந்து தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விவரம் கேட்ட போது மனது கஷ்டமாக இருந்தது. இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்து கொண்டு பிரிந்தோம். அன்றிரவு நண்பனை சந்தித்த விபரத்தை என் மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டேன். “நம்ம பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல கூட ஒரு டீச்சருக்கு இன்னும் திருமணம் ஆகல வயசு 35 க்கு … பிடிச்சிருக்கா? – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.