பித்தலாட்டம் – கதை

வண்டியூர் கிராமத்தில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் ஒரு பெரிய கட்சியின் சார்பாக தேர்தலில் களம் இறங்கினர். பார்த்திபன் ஊர் தலைவர் பதவிக்கு நின்றார். அவரது சகாக்கள் கவுன்சிலர் பதவிகளுக்கு நின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கட்சி சார்பாக பலநபர்களை தேர்தல் களத்தில் நிற்கச் செய்திருந்தனர். பார்த்திபனும் அவரது சகாக்களும் தங்களுக்கு ஓட்டளிக்க வேண்டி வீடு வீடாக, பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். பார்த்திபன் மற்றும் அவரது … பித்தலாட்டம் – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.