பிரச்சினைகளும் தீர்வுகளும் – 1

‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிஷம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும். ஆனால், எல்லோருடைய வாழ்விலும் ஆனந்தம் திளைத்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தால், ‘ஏமாற்றம்’ தான் நமக்கு விடையாக அமையும். மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டிய வாழ்க்கை ஏன் பிரச்சனைகளோடு கழிகிறது? பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை ஏன் நொந்து அனுபவிக்கிறார்கள்? சிறுவயதில் இருந்து அடிபட்டு, மிதிபட்டு, கஷ்டப்பட்டு 25 – 30 வருடங்களைத் தாண்டி, தனக்கென எதுவுமில்லை என்ற நிலையில் நடு … பிரச்சினைகளும் தீர்வுகளும் – 1-ஐ படிப்பதைத் தொடரவும்.