பிரச்சினைகளும் தீர்வுகளும் – II

பிரச்சினை ஏன் வருகிறது? ஒருபிரச்சினை நமக்கு வந்து, அந்த பிரச்சினை தீர்ந்து விட்டால், அப்பாடா! பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று பெருமூச்சு விடுகிறோம்.