புகையிலை இல்லா வளாகம்

மூன்று நாளுக்கு பிறகு இன்று தான் பள்ளிக்கு மொட்டை போட்டு வந்தான் ராம்குமார். சுந்தரம் ஆசிரியர் அவனைப் பார்த்து “என்னடா ராம்குமார்! எதற்காக மொட்டை போட்டிருக்க?” என்று கேட்டார். “எங்க அப்பா இறந்துட்டாரு சார்!” “எப்படி தம்பி இறந்தார்?” “என்னுடைய அப்பாவிற்கு புகையிலை பழக்கம் இருந்ததால் வாயில் புற்றுநோய் ஏற்பட்டு இறந்து விட்டார் சார்!” “சரி தம்பி நீ கவலைப்படாதே! நல்லா படிச்சு குடும்பத்தை நல்லா பார்த்துக்கோ” என்று ஆறுதல் கூறினார். காலைப் பிரார்த்தனைக்கு மணி ஒலித்தது. … புகையிலை இல்லா வளாகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.