எட்டித்தான் பார்த்தேன்…
என்னை அணைப்பாய் என்று…
தட்டிச் சென்றாள் சுடிதார் கள்ளி!
எடுப்பாக இருக்க
அடுக்கடுக்காய் வாங்கியவள்…
இடுக்கிலே சொருகி விட்டு
ஷிப்ட் ஆகி போய் விட்டாள்…
மண நாள் அன்று தான் கட்டினாள்
மறுநாள் எல்லாம் வெட்டு தான்!
மீண்டும் உனக்காக காத்திருக்கிறேன்
அணைப்பாய்…
நீ … இளைக்கும் முன்னே…
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!