புதிய கல்விச் சூழல் – ஒரு பார்வை

கொரோனாவிற்குப் பிந்தைய புதிய கல்விச் சூழல் எப்படி இருக்க வேண்டும்? கொரோனா  என்ற கொள்ளைநோய் மக்களின்  இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது. இந்த கொரோனாவோடு  வாழப் பழகுவது எப்படி என்பது பற்றி இன்றைய மனித சமுதாயம் சிந்தித்துக் கொண்டு உள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை குறித்தான பெற்றோர்களின் கவலை, வரும் காலங்களில் கல்வி நிலையங்கள் செயல்படுத்தப் போகும் சூழலை குறித்ததாக உள்ளது. வருங்காலங்களில் கல்வி நிலையங்களில் இந்தப் பெருந்தொற்று  நோயிலிருந்து … புதிய கல்விச் சூழல் – ஒரு பார்வை-ஐ படிப்பதைத் தொடரவும்.